மஇகாவின் முன்னாள் உதவித் தலைவரும், மேலவை உறுப்பினரமான டத்தோ சிவராஜ் சந்திரன், பல்லினக் கட்சி ஒன்றில் இணைவது குறித்து தற்போது பரிசீலினை செய்து வருகிறார். மஇகாவிலிருந்து கடந்த வாரம் வெளியேறியுள்ள முன்னாள் கேமரன்மலை நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ சிவராஜ், எந்த பல்லினக் கட்சியில் இணைகிறார் என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படவில்லை.
தொடக்கத்தில் அவர் பெரிக்காத்தான் நேஷனலில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் பி கே ஆர் ரில் இணைதற்கான சாத்தியமும் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டத்தோ சிவராஜ். இதுவரையில் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

Related News

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலிய துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு – உள்துறை அமைச்சர் தகவல்


