Nov 21, 2026
Thisaigal NewsYouTube

கடத்தல் வாகனத்தைப் பயன்படுத்திய 15 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கடத்தல் வாகனத்தைப் பயன்படுத்திய 15 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்கள் கைது

பேரா மாநிலம் சிம்பாங் பூலாய் அருகே வடக்கு–தெற்கு விரைவுச்சாலையில், போலீசாரின் உத்தரவை மீறி வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றதாக 15 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தாப்பா மாவட்ட துணை போலீஸ் தலைவர் முஹமட் ஃபாட்ஸில் இஸ்மாயில் வெளியிட்டுள்ள தகவலில், கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் டொயோட்டா சேர்ரி வாகனம் ஒன்றைக் கண்டறிந்த போலீசார், நேற்று மாலை 5.30 மணியளவில் தாப்பா அருகே அதை நிறுத்த முயன்ற போது, அதன் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாகச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து போலீசார் வாகனத்தைத் துரத்திச் சென்ற போது, சந்தேகத்திற்குரிய அந்த வாகனம் போலீஸ் வாகனத்தின் முன்பகுதியில் மோதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்பதும், அவர்களிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஆபத்தான கெளுத்தி மீன்களைப் பிடிக்க 4 லட்சத்து 50,000 நிதி ஒதுக்கிய பகாங் அரசு

ஆபத்தான கெளுத்தி மீன்களைப் பிடிக்க 4 லட்சத்து 50,000 நிதி ஒதுக்கிய பகாங் அரசு

நேபாள வெள்ளத்தில் மாயமான தீயணைப்பு வீரரின் மனைவிக்கு கடன் நிறுவனம் மிரட்டல்

நேபாள வெள்ளத்தில் மாயமான தீயணைப்பு வீரரின் மனைவிக்கு கடன் நிறுவனம் மிரட்டல்

நெகிரி செம்பிலானில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் - அதனைப் பிடிக்க உடனடி நடவடிக்கை

நெகிரி செம்பிலானில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் - அதனைப் பிடிக்க உடனடி நடவடிக்கை

சீனாவுடனான வர்த்தக உறவின் எதிரொலி: மலேசிய நிறுவனங்கள் அனைத்துலக விநியோகச் சங்கிலியில்  இணைய வாய்ப்பு

சீனாவுடனான வர்த்தக உறவின் எதிரொலி: மலேசிய நிறுவனங்கள் அனைத்துலக விநியோகச் சங்கிலியில் இணைய வாய்ப்பு

இந்திய சமூகத்தினருக்கான தொழில்முனைவோர் வாய்ப்புகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் – அமைச்சர் ரமணன் உறுதி

இந்திய சமூகத்தினருக்கான தொழில்முனைவோர் வாய்ப்புகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் – அமைச்சர் ரமணன் உறுதி

பினாங்கில் அழியும் நிலையில் பாபா நியோன்யா பாரம்பரியம் - முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் கவலை

பினாங்கில் அழியும் நிலையில் பாபா நியோன்யா பாரம்பரியம் - முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் கவலை