Dec 2, 2025
Thisaigal NewsYouTube
6 மாநிலங்களின் தேர்தல் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெறும்
தற்போதைய செய்திகள்

6 மாநிலங்களின் தேர்தல் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெறும்

Share:

ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமது தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் 80 விழுக்காடு வாக்குகளை பெற்று, மகத்தான வெற்றி பெறும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இத்தேர்தலில் மலாய்க்காரர்களின் பெரும்பான்மையினரின் ஆதரவை பெரிக்காத்ததான் நேஷனல் பெற்று வெற்றி பெறும் என்பதையும் முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் குறிப்பிட்டார். தவிர கிளந்தன் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களை தவிர்த்து கெடா, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் பெரிக்காத்தான் நேஷனல், தனது சொந்த சின்னத்தை பயன்படுத்தும் என்பதையும் முகைதீன் விளக்கினார்.

Related News