Dec 5, 2025
Thisaigal NewsYouTube
சமூக ஊடகங்கள் கெத்தும் விற்பனை - 8 புகார்களைப் பெற்றது ஆணையம்
தற்போதைய செய்திகள்

சமூக ஊடகங்கள் கெத்தும் விற்பனை - 8 புகார்களைப் பெற்றது ஆணையம்

Share:

கடந்த 2021 முதல் சமூக ஊடகங்களில் கெத்தூம் விற்பனை குறித்து 8 புகார்களை தொடர்பு , பல்லூடக ஆணையம் பெற்றுள்ளதாக அதன் தகவல் தொடர்புப் பிரிவு கூறியது.

அமைச்சின் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதில் தமது தரப்பு எப்போதும் தயாராக உள்ளத எனக் குறிப்பிட்ட ஆணையம், கெத்தும் சம்பந்தப்பட்டப் பதிவை நீக்குமாறு உரிய சமூக வலைத்தளத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாவும் தெரிவித்தது.

Related News