Oct 17, 2026
Thisaigal NewsYouTube

6 வயது சிறுவன் ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்தான்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
6 வயது சிறுவன் ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்தான்

ஈப்போ , அக்டோபர் 18-

ஆடம்பர அடுக்குமாடி வீடொன்றின் ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்த 6 வயது சிறுவன் ஒருவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

இச்சம்பவம் நேற்று இரவு 10.50 மணியளவில் கீழ் பேரா மாவட்டத்தில் செரி இஸ்கந்தர் - ரில் நிகழ்ந்தது. கடுமையான காயங்களுக்கு ஆளான அந்த சிறுவன் தற்போது சங்கத் மெலிந்தாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான் என்று கீழ் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஹபீசுல் ஹெல்மி ஹம்சா தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →