Oct 17, 2026
Thisaigal NewsYouTube

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 11 மியான்மர் நாட்டவர்களை, கிளந்தான் குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது.

வாகாஃப் சே யே பகுதியில் உள்ள ஹோட்டலில் நடத்தப்பட்ட சோதனையில், 10 குடிநுழைவு ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினருடன், அவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ததாக நம்பப்படும் 30 வயதுடைய ஆடவரும் கைது செய்யப்பட்டார்.

ஒவ்வொருவரிடமும் நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக 3,500 ரிங்கிட் வசூலிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த 11 பேரும் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.

இதற்கிடையே, குபாங் கிரியான் கட்டுமானத் தளத்தில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில், 57 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பரிசோதிக்கப்பட்டு, குடிநுழைவு விதிமீறல் சந்தேகத்தில் 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளம்! பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளம்! பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

தண்ணீர் கலந்ததாகப் புகார்! சிலாங்கூரில் 10 புகார்கள் குறித்து விசாரணை

தண்ணீர் கலந்ததாகப் புகார்! சிலாங்கூரில் 10 புகார்கள் குறித்து விசாரணை