Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பெந்தோங், காராக்கில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின

Share:

குவாந்தான், பிப்.19-

இன்று புதன்கிழமை பகாங் மாநிலத்தில் பெய்த கனத்த மழையில் பெந்தோங், காராக்கில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 38 குடும்பங்கள், காராக் செத்தியா தேசிய இடைநிலைப்பள்ளியில் தற்காலிகமாக தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சபாய் சட்டமன்ற உறுப்பினர் வி. ஆறுமும் தெரிவித்தார்.

வெள்ளத்தில் கம்போங் காராக் செத்தியா மற்றும் கம்போங் மாஙின், காராக் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டதாக நிவாரண மையத்தில் அடைக்கலம் புகுந்துள்ள மக்களை நேரில் சந்தித்து, நிலவரங்களை கேட்டறிந்த ஆறுமுகம் செய்தியாளர்களிடம் இதனை குறிப்பிட்டார்.

பெந்தோங் எம்.பி. யாங் ஷெபுரா ஒத்மானும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நடப்பு நிலவரத்தை கேட்டறிந்தார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி