Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இல்லை
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இல்லை

Share:

இன்று நள்ளிரவு தொடங்கி, அடுத்த ஒரு வாரத்திற்கு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையில் மாற்றம் இல்லை என நிதியமைச்சுடைன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, பெட்ரோல் ரோன் 95, லிட்டருக்கு 2 வெள்ளி 5 காசாகவும் ரோன் 97 லிட்டருக்கு 3 வெள்ளி 47 காசாகவும் தொடர்ந்து விற்கப்படும்.
அதேசமயம், டீசலின் விலை லிட்டருக்கு 2வெள்ளி 18 காசாகவும் நிலை நிறுத்தப்படுகிறது.

Related News