Dec 4, 2025
Thisaigal NewsYouTube
புத்ராஜெயா வட்டாரத்தில் அமைந்துள்ள கடைகளில் விற்கும் அனைத்து பானங்களிலும் ஒரு கரண்டி சீனி மட்டும் பயன்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

புத்ராஜெயா வட்டாரத்தில் அமைந்துள்ள கடைகளில் விற்கும் அனைத்து பானங்களிலும் ஒரு கரண்டி சீனி மட்டும் பயன்படுத்தப்படும்

Share:

புத்ராஜெயா வட்டாரத்தில் அமைந்துள்ள கடைகளில் விற்கும் அனைத்து பானங்களிலும் ஒரு கரண்டி சீனி மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் இது தொடர்பாக கடை முதலாளிகளை அனுகும் பொழுது அவர்கள் இந்த நிபந்தனைக்கு ஒத்து போக சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தாஃபா இன்று தெரிவித்தார்.

இனிப்பு பொருட்களால் அதிகமான நோய்கள் வந்துக் கொண்டிருப்பதால், இனிப்பின் பயன்பாட்டை மக்களை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் சுகாதார அமைச்சு இந்த விழிப்புணர்வு நடவடிக்கை ஈடுப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related News