Jul 30, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் 14 சாலைகள் மூடப்படும்நாட்டின் 17 ஆவது மாமன்னராக பதவியில் அமர்ந்திருக்கும் சுல்தான் இப்ராஹிம் - மின் அரியணை விழா வரும் ஜுலை 20 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் 14 சாலைகள் மூடப்படும்நாட்டின் 17 ஆவது மாமன்னராக பதவியில் அமர்ந்திருக்கும் சுல்தான் இப்ராஹிம் - மின் அரியணை விழா வரும் ஜுலை 20 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது

Share:

கோலாலம்பூர், ஜூலை 15-

அரியணை விழாவை முன்னிட்டு அன்று சனிக்கிழமை கோலாலம்பூரில் 14 பிரதான சாலைகள் மூடப்பட்டு இருக்கும் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் அந்த 14 சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ருஸ்டி இசா தெரிவித்துள்ளார்.

இஸ்தானா நெகாராவில் நடைபெறும் அரியணை விழாவில் பிரமுகர்கள் கலந்து கொள்வதற்கும், விழா சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கும் 14 சாலைகள் மூடப்பட்டு இருக்கும்.

Jalan Tun Razak, / Jalan Kia Peng, / Jalan Raja Chulan, / Jalan Ampang, / Jalan Sultan Ismail,/ Lebuhraya Sultan Iskandar, / Jalan Tuanku Abdul Halim, / Jalan Semantan, / Jalan Damansara, / Jalan Istana, /Kuala Lumpur – Seremban Expresway, / Jalan Kuching, / Dato Onn சாலை வட்டம், Jalan Parlimen / ஆகியவையே மூடப்படவிருக்கும் 14 முதன்மை சாலைகளாகும் என்று ருஸ்டி இசா குறிப்பிட்டுள்ளார்.

Related News

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்