Oct 14, 2026
Thisaigal NewsYouTube

முகமட் எப்பெண்டி நீக்கப்பட்டது செல்லாதாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், பிப்.4-

மலேசிய தொழிற்சங்க காங்கிரஸான MTUC-யின் தலைவர் பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்டது செல்லாது என்று அதன் தலைவர் முகமட் எப்பெண்டி அப்துல் கானி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 19 ஆம் தேதி MTUC-யின் பொது குழுவினரால் எடுக்கப்பட்ட அந்த முடிவு செல்லாது என்றும் அது அனைத்து தரப்பினரையும் குழுப்புவதாக உள்ளது என்றும் முகமட் எப்பெண்டி குறிப்பிட்டுள்ளார்.

MTUC- க்கு இன்னமும் தாமே தலைவர் என்றும் தமது நீக்கம் தொடர்பாக அந்த தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையை மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் முகமட் எப்பெண்டி இன்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்