Mar 29, 2026
Thisaigal NewsYouTube
கட்டுமானப் பணிகள் நாளை நிறைவடைகிறது
தற்போதைய செய்திகள்

கட்டுமானப் பணிகள் நாளை நிறைவடைகிறது

Share:

குவாந்தான், மே.29-

மலேசியாவின் கிழக்குக் கரை ரயில் திட்டமான ஈஸ்ட் கோஸ்ட் ரேல் லிங்க் (ECRL) இன், கோத்தாஎஸ்ஏஎஸ் சென்ரல் நிலையத்தின் , கட்டுமான பணிகள் நாளை மே 30 ஆம் தேதி முழுமை பெறவுள்ளது. இந்த முன்னேற்றத் திட்டத்தின், 82.45% பணி முடிவடைந்துள்ள நிலையில், 2027 ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கி இந்த ரயில் சேவை பொதுமக்களுக்கு திறந்து விடப்படவுள்ளது என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

இசிஆர்எல், 665 கிலோமீட்டர் நீளமுடைய இரட்டைப் பாதை ரயில் திட்டமாகும். இது மலேசியாவின் மேற்குக் கரையில் உள்ள போர்ட் கிளேங் நகரத்தையும், கிழக்குக் கரையில் உள்ள கோத்தா பாஹாருவையும் இணைக்கிறது. இந்தத் திட்டம், பகாங், திரங்கானு மற்றும் கிளந்தான் மாநிலங்களை ஒன்றிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி