Jul 6, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் பதவி, சட்டப் பாதுகாப்புக்குரிய பதவி அல்ல
தற்போதைய செய்திகள்

பிரதமர் பதவி, சட்டப் பாதுகாப்புக்குரிய பதவி அல்ல

Share:

கோலாலம்பூர், ஜூன்.05-

பிரதமர் பதவி என்பது சட்டப் பாதுகாப்புக்குரிய பதவி அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் வலியுறுத்தினார்.

எனவே எந்தவொரு தரப்பினரும் பிரதமர் பதவி என்பது சட்டப் பாதுகாப்புக்குரிய கேடயம் என்று தவறாக வியாக்கியானம் செய்ய வேண்டாம் என்று ஹம்ஸா ஜைனுதீன் வலியுறுத்தினார்.

தங்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்கை நிறுத்தி வைப்பதற்கு, சட்டப் பாதுகாப்பு அம்சத்தை ஒரு கருவியாக யாரும் பயன்படுத்தக்கூடாது என்று அவர் நினைவுறுத்தினார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்