May 26, 2026
Thisaigal NewsYouTube
பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்

Share:

டிச. 22-

தெலுக் இந்தானுக்கு அருகில் உள்ள Changkat Ladaவில் கால்வாயில் விளையாடிக் கொண்டிருந்த 39 வயது நபர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக பேரா மாநில தீயணைப்பு – மீட்புப் படையின் அதிகாரி Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

மலாக்கா காவல் நிலையத்தில் பணிபுரியும் அந்த ஆடவர், நண்பர்களுடன் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தபோது சோர்வடைந்து கரைக்கு வர முயன்றபோது நீரோட்டத்தில் சிக்கிக் கொண்டார். அந்த நீர் கால்வாய் சுமார் 4 மீட்டர் ஆழம் கொண்டது.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. பேராக் தீயணைப்பு - மீட்புத் துறையினர் தேடல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு