May 18, 2026
Thisaigal NewsYouTube
நம்பிக்கை மோசடி, முன்னாள் நிதி அதிகாரிக்கு 16 மாதச் சிறை
தற்போதைய செய்திகள்

நம்பிக்கை மோசடி, முன்னாள் நிதி அதிகாரிக்கு 16 மாதச் சிறை

Share:

கோலாலம்பூர், ஜூன்.24-

தாம் பணிபுரிந்த நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட்டை நம்பிக்கை மோசடி செய்த குற்றத்திற்காக பெட்ரோல் நிலையத்தின் முன்னாள் நிதி அதிகாரி ஒருவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 16 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.

சித்தி நுராயின் முகமட் கஸாலி என்ற 37 வயதுடைய அந்தப் பெண்மணிக்கு 5 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிப்பதாக நீதிபதி அஸ்ருல் டாருஸ் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் செயல்பட்டு வரும் பெட்ரோன் எண்ணெய் நிலையத்தை நிர்வகித்து வரும் எச்டிஜே ஓயில் எண்டர்பிரைஸ் கோலாலம்பூர் நிறுவனத்திற்குச் சொந்தமான பணத்தை மோசடி செய்ததாக அந்த முன்னாள் பெண் அதிகாரி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை