Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஈஷா பகடிவதை செய்யப்பட்டதைப் போன்று இரண்டு நிருபர்களுக்கு அச்சுறுத்தல்
தற்போதைய செய்திகள்

ஈஷா பகடிவதை செய்யப்பட்டதைப் போன்று இரண்டு நிருபர்களுக்கு அச்சுறுத்தல்

Share:

கோலாலம்பூர், ஜூலை 09-

டிக் டாக்கில் ஆபாச வார்த்தைகள், அச்சுறுத்தல்கள் போன்ற இணையப் பகடிவதைக்கு ஆளாகி உயிரை மாய்ந்துக்கொண்ட ஈஷா என்ற ராஜேஸ்வரியைப் போன்ற பகடிவதை குற்றவாளிகள், இரண்டு நிருபர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக புகார் கிடைத்து இருப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் பாமி பட்சில் தெரிவித்துள்ளார்.

பகடிவதை குற்றவாளிகளுடன் தொடர்படுத்தப்பட்ட ஈஷாவின் மரணத்திற்கு பின்னர் தாங்களும் இது போன்ற அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருவதாக அந்த இரு நிருபர்களும் தம்முடன் தொடர்பு கொண்டு புகார் அளித்து இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஈஷாவிற்கு பயன்படுத்தப்பட்ட டிக் டாக் போலி கணக்குகளைப் போல சம்பந்தப்பட்ட பகடிவதை குற்றவாளிகள், நிருபர்கள் விவகாரத்திலும் போலி கணக்கை பயன்படுத்தியுள்ளனர்.

பகடிவதை செய்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை கைப்பற்றி, அவற்றை பயன்படுத்தி எந்த அளவிற்கு அவதூறு விளைக்க முடியுமா? அந்த அளவிற்கு அச்சுறுத்தலை அந்த கும்பல் மேற்கொண்டு வருவதாக Fahmi Fadzil தெரிவித்தார்.

டிக் டாக்கில் இது போன்ற போலி கணக்குகள் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கு சட்டத்துறை அமைச்சர் அஸலினா ஓஸ்மான் மற்றும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் ஆகியோருடன் நாளை புதன்கிழமை ஒரு சந்திப்பை தாம் நடத்தவிருப்பதாக பாமி பட்சில் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்