Oct 23, 2026
Thisaigal NewsYouTube

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எரிபொருள் விலையில் மாற்றமில்லை

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் எந்தவொரு மாற்றமும் இல்லை. பெட்ரோல் ரோன் 95, பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அவை முறையே லிட்டருக்கு 2 வெள்ளி 05 காசுக்கும், 3 வெள்ளி 47 காசுக்கும், 2 வெள்ளி 15 காசுக்கும் விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →