Jul 31, 2026
Thisaigal NewsYouTube
நிவாரண மையத்தில் இருக்கின்றவர்களுக்கு சுகாதார பரிசோதனை
தற்போதைய செய்திகள்

நிவாரண மையத்தில் இருக்கின்றவர்களுக்கு சுகாதார பரிசோதனை

Share:

கிளந்தான், ஸ்ரீ கியாம்பாங் தேசிய பள்ளியில் நிவாரண மையத்தில் வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

காங்காங் சிகிச்சையகம் மற்றும் பெங்காலான் செப்பா முகாமின் மலேசிய ஆயுதப்படை மருத்துவ மையம் வழங்கிய இச்சேவையினால் தங்களின் உடல்நிலையை பரிசோதிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக 58 வயதுடைய நூர் ஐடி இஸ்மாயில் தெரிவித்தார்.

வெள்ளத்தால் சிறு காயங்களுக்கு ஆளாகி இருப்பவர்கள், இரும்பல், காய்ச்சல் என்று சிறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், வயதானவர்கள் போன்றவர்களுக்கு இந்த சுகாதார பரிசோதனை பெரும் உதவியாக இருக்கும் என்று நூர் ஐடி கூறினார்.

இந்த நிவாரண மையத்தில் இருக்கும் வரையில் மக்களின் சுகாதாரமும் ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை