Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கோலா சாங்லாங்: 500 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான மின்-சிகரெட்டுகளைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

கோலா சாங்லாங்: 500 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான மின்-சிகரெட்டுகளைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு

Share:

கங்கார், மார்ச்.08-

பெர்லிஸ், கோலா சாங்லாங் மீன்பிடி வாரியத் துறைமுகத்தில் அண்டை நாட்டிற்கு கடத்தப்படவிருந்த சுமார் 500 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான 16 ஆயிரத்து 500 மின்-சிகரெட் கருவிகளை மலேசிய கடல்சார் அமலாக்க முகமையினரான Maritim Malaysia பறிமுதல் செய்தனர். இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட சோதனையில், இக்கருவிகளை ஏற்றி வந்த லாரியுடன் 19 முதல் 47 வயதுடைய மூன்று உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டதாக அதன் கெடா - பெர்லிஸ் மண்டல் இயக்குநர் ரோம்லி முஸ்தஃபா தெரிவித்தார். முறையாக அறிவிக்கப்படாமல் படகுகள் மூலம் கடல் வழியாகக் கடத்த முயன்ற இந்த விவகாரம் குறித்து சுங்கச் சட்டம் 1967-இன் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு