Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பெர்சத்து உச்சமன்ற உறுப்பினரை சாடினார் Fahmi Fadzil
தற்போதைய செய்திகள்

பெர்சத்து உச்சமன்ற உறுப்பினரை சாடினார் Fahmi Fadzil

Share:

கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் DAP- வேட்பாளர் Pang Sock Tao-வை ஆபாசத் தன்மையில் விமர்சனம் செய்து காணொளி வெளியிட்டுள்ள BERSATU கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் Dr Afif Bahardin- னை ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளரும், தொடர்புத்துறை அ மைச்சருமான Fahmi Fadzil இன்று சாடினார்.

கோலகுபு பாரு தொகுதியில் DAP வேட்பாளராக களம் இறக்கப்பட்டு இருக்கும் வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் Nga Kor Ming-கின் உதவியானரான Pang Sock Tao, அமைச்சருடன் மிக நெருக்கமான தொடர்பில் இருக்கும் பினாமி என்று Dr Afit Bahardin வர்ணித்து இருப்பது கண்டிக்கத்தக்க செயலாகும் என்று Fahmi Fadzil குறிப்பிட்டுள்ளார்.

ஓர் மருத்துவராக செயலாற்றி வரும் Dr Afif Bahardin- க்கு தெளிவான சிந்தனையும் பார்வையும் இருக்க வேண்டும். ஒரு பெண் மீது கண்மூடித்தனமான குற்றச்சாட்டை அள்ளித் தெளிக்க வேண்டாம் என்று Fahmi Fadzil கேட்டுக்கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்