Oct 9, 2026
Thisaigal NewsYouTube

சைக்கிளோட்டிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சைக்கிளோட்டிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்

கோலாலம்பூர், ஜூலை.08-

பேருந்து முந்திச் செல்வதற்கு வழிவிடாமல் இடையூறு விளைவித்ததாக நம்பப்படும் சைக்கிளோட்டிகளை உள்ளடக்கிய கும்பல் ஒன்றைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9.35 மணியளவில் ஜாலான் கோல சிலாங்கூர் - கோலாலம்பூர் சாலையின் 23 ஆவது கிலோமீட்டரில் சுங்கை பூலோவை நோக்கிச் செல்லும் வழித் தடத்தில் அந்த சைக்கிளோட்டிகள், பேருந்துக்கு இடையூறு விளைவித்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட சைக்கிளோட்டிகளைப் போலீசார் அடையாளம் கண்டு வரும் அதே வேளையில் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஸாஹாருடின் தஜுடின் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
எஸ்பிஆர்எம் அதிகாரிகள் இருவர், முன்னாள் அதிகாரி மீது 9.5 லட்சம் ரிங்கிட் கொள்ளை வழக்கு: தற்காப்பு வாதம் முன்வைக்க உத்தரவு

எஸ்பிஆர்எம் அதிகாரிகள் இருவர், முன்னாள் அதிகாரி மீது 9.5 லட்சம் ரிங்கிட் கொள்ளை வழக்கு: தற்காப்பு வாதம் முன்வைக்க உத்தரவு

லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்