Jan 18, 2026
Thisaigal NewsYouTube
முடித் திருத்துபவர் மீது கொலைக் குற்றச் சாட்டு
தற்போதைய செய்திகள்

முடித் திருத்துபவர் மீது கொலைக் குற்றச் சாட்டு

Share:

கடந்த மாதம், பணி ஓய்வுப் பெற்ற நபரை கொலைச் செய்த்தாக ஓர் இந்திய பிரஜையான முடித் திருத்தும் பணியாளர் இன்று மலாக்கா, majistret நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டார்.
27 வயதான s.logamurugan என்ற அந்த இந்திய பிரஜை, Majistret Sharda shienha mohd suleiman முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான குற்றச் சாட்டு தமைழ் வாசிக்கப்பட்டது.
இன்னும் பிடிப்படாமல் இருக்கும், மேலும் ஒரு நபருடன் சேர்ந்து 57 வயதான sa'adon sahat என்பவரைக் கொலைச் செய்ததாக logamurugan குற்றஞ் சாட்டப்பாடுள்ளார்.

கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி அதிகாலை 3.10 மணியளவில், melaka tengah, plaza pandan malim, jalan PPM 4 என்ற கட்டத்தின் பின்புறம் logamurugan இக்குற்றத்தைப் புரிந்த்தாக குற்றச் சாட்டில் தெரிவிக்கப்படுள்ளது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் logamurugan குற்றச் சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!