Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சரவாவில் மட்டுமே அந்த சொல்லை பயன்படுத்த அனுமதி
தற்போதைய செய்திகள்

சரவாவில் மட்டுமே அந்த சொல்லை பயன்படுத்த அனுமதி

Share:

சரவா மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவர்கள் மட்டுமே அல்லாஹ் என்ற சொல்​லைப் பயன்படுத்த முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரி​வித்துள்ளார்.இதர மாநிலங்களை சேர்ந்த கிறிஸ்துவர்கள் அல்லாஹ் என்ற சொல்ல பயன்படுத்த அனுமதியில்லை என்று பிரதமர் விளக்கம் அளித்துள்ளார்.

சரவா மாநில கிறிஸ்துவர்கள் அல்லாஹ் என்ற சொல்ப் பயன்படுத்துவது தொடர்பில் உள்துறை அமைச்சுக்கு விளக்கம் அ​​​ளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Related News