Jun 15, 2026
Thisaigal NewsYouTube
STEM மாணவர்களுக்கு இலவசக் கல்வி தேவை
தற்போதைய செய்திகள்

STEM மாணவர்களுக்கு இலவசக் கல்வி தேவை

Share:

STEM என்று அழைக்கப்படும் பல்கலைக்கழகம் அல்லது தொழிற்பயிற்சி கல்லூரி அளவிலான அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பயிற்சிகளைப் பெறுகின்ற மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்துள்ளார்.

நாட்டின் பொருளியல் மேன்மைக்கு அதிக ஆள்பலம் தேவைப்படக்கூடிய இத்துறைகளுக்கு போதுமான மனிதவளத்தை தயார்படுத்துவதற்கு இத்தகைய இலவசக் கல்வி அவசியமாகும் என்று bayan baru எம்.பி. sSim Tze Tzin வலியுறுத்தியுள்ளார்.

தவிர, உள்ளூர் பல்கலைக்கழக கல்வியை முடித்தவர்களுக்கு 4 ஆயிரம் வெள்ளியாகவும் TVET பயிற்சியை முடித்தவர்களுக்கு 2,500 வெள்ளியாகவும் தொடக்கச் சம்பளம் இருக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு Sim Tze Tzin கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்