மலாக்கா மாநிலத்தின் 13 ஆவது முதலமைச்சராக தஞ்சோங் பிடாரா சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரவுப் யூசுப் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
மலாக்கா மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவருமான அப்துல் ரவுப் யூசுப், பிற்பகல் 3.33 மணியளவில் மலாக்கா ஶ்ரீ நெகிரியில் மாநில ஆளுநர் துன் முகமட் அலி ருஸ்தாம் முன்னிலையில், பதவியேற்றதுடன் ரகசிய காப்புப் பத்திரத்திலும் கையெழுத்திட்டார்.
இந்நிகழ்வில், மலாக்கா முன்னாள் முதலமைச்சர் சுலைமன் முகமட் அலு மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related News

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்

டொண்டாங் சாயாங் கலைஞர் 84 வயதில் படுத்த படுக்கையாகி அவதி

வழக்கத்தைவிட 5 மடங்கு அதிக மழை… கோலாலம்பூர் திடீர் வெள்ளத்துக்கு காரணம்


