Jan 19, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வாருக்கும், மலேசிய மக்களுக்கும் இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து
தற்போதைய செய்திகள்

பிரதமர் அன்வாருக்கும், மலேசிய மக்களுக்கும் இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து

Share:

ஹாரி ராயா பொருநாளையொட்டி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும், மலேசிய மக்களுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது வாழ்த்துகளை தெரவித்துக்கொண்டுள்ளார்.

இந்தியா, மலேசியா உட்பட உலகெங்கிலும் புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு அனுசரித்து, இறை சிந்தனையிலும், பிரார்த்தனையிலும் மூழ்கி நோன்புப்பெருநாளை வரவேற்கும் இந்நன்னாளில் மலேசிய பிரதமருக்கும், மலேசிய மக்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக இந்தியப் பிரதமர் மோடி தமது வாழ்த்துச் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

Related News