Jul 2, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஎம் மாணவர்களுக்கான உயர்கல்வி முடிவுகள் மே 22-இல் வெளியீடு
தற்போதைய செய்திகள்

எஸ்பிஎம் மாணவர்களுக்கான உயர்கல்வி முடிவுகள் மே 22-இல் வெளியீடு

Share:

2026/2027-ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்விக்கழகங்கள் மற்றும் மாரா உயர்கல்விப் பிரிவின் கீழ் உள்ள திட்டங்களுக்கு விண்ணப்பித்த எஸ்பிஎம் மாணவர்களின் முடிவுகள் வரும் மே 22-ஆம் தேதி வெளியாகும் என உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சான்றிதழ், அடிப்படை மற்றும் டிப்ளோமா திட்டங்களுக்கான இந்த முடிவுகளை, மே 22 நண்பகல் 12 மணி முதல் மே 31 மாலை 5 மணி வரை இணையதளத்தில் சரிபார்க்கலாம்.

மாணவர்கள் upu.mohe.gov.my என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது யுபியு பாக்கெட் மற்றும் மைஜிஓவி செயலிகள் வாயிலாகவோ தங்களின் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

Related News

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி