Oct 15, 2026
Thisaigal NewsYouTube

மறுஆய்வு விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மறுஆய்வு விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

ஜன.6-

Mentega Terbang ' எனும் மலேசியத் திரைப்படத்தின் திரையிடலும் விளம்பரத் தடைக்கும் எதிரான இயக்குநனர் Mohd Khairianwar Jailani , தயாரிப்பாளர் Tan Meng Kheng ஆகியோரின் நீதித்துறை மறுஆய்வு விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அரசாங்கத்தின் தடை நியாயமற்றது எனவும் அரசியலமைப்புச் சட்டத்தின் பேச்சு சுதந்திரத்தை மீறுவதாகவும் மனுதாரர்கள் வாதிட்டனர்.

திரைப்படத்தைத் தடை செய்ததன் மூலம் தங்கள் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் கண்டனத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மனுதாரர்கள் தெரிவித்தனர். இந்தத் திரைப்படம் மத நம்பிக்கைகளுக்கு முரணான கருத்துக்களைக் கொண்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக மனுதாரர்களின் வழக்கறிஞர் N Surendran தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் மீதான தடையும் அது தொடர்பான சட்டப் போராட்டங்களும் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்