ஆறு வீடுகள் சம்பந்தப்பட்ட தீ விபத்தில் இரண்டு சிறார்கள் கருகி மாண்டனர். இச்சம்பவம் கோத்தா கினபாலு, மெங்காத்தால், கம்போங் புலுதான் என்ற இடத்தில் இன்று நிகழ்ந்தது. தாய் தந்தை வேலைக்கு சென்றிருந்த வேளையில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் அந்த வீட்டில் தனியாக இருந்தாக தெரியவந்துள்ளது.
அச்சிறுவனின் ஆறு வயது சகோதரர் பாலர் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் இருவர் மட்டுமே இருந்த வேளையில் இத்தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்புப்படையினர் தெரிவித்தனர்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


