Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நான்கு ரப்பர் பால்மர வெட்டுத் தொழிலாளிகளுக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

நான்கு ரப்பர் பால்மர வெட்டுத் தொழிலாளிகளுக்குத் தடுப்புக் காவல்

Share:

கோத்தா பாரு, செப்டம்பர்.03-

ஆடவர் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு, உடல் சுங்கை கிளந்தான் ஆற்றில் மிதந்து கிடந்தது தொடர்பில் போலீசார் நான்கு ரப்பர் பால்மர வெட்டுத் தொழிலாளிகளைக் கைது செய்துள்ளனர்.

இந்த கோரக் கொலை தொடர்பில் 40 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த பால் வெட்டுத் தொழிலாளர்கள், பகாங் தெரியானில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிகளை வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

Related News