Oct 2, 2026
Thisaigal NewsYouTube

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு

கோலாலம்பூர், டிசம்பர்.03-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97 மற்றும் உதவித் தொகை இராத பெட்ரோல் ரோன் 95, லிட்டருக்கு தலா 3 காசு உயர்வு கண்டுள்ளது.

அவை முறையே லிட்டருக்கு 3 ரிங்கிட் 29 காசு மற்றும் 2 ரிங்கிட் 66 காசுக்கு விலை ஏற்றம் கண்டுள்ளது.

எனினும் உதவித் தொகைக்குரிய பெட்ரோல் ரோன் 95, லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசுக்கு தொடர்ந்து விலை நிறுத்தப்பட்டுள்ளது.

தீபகற்ப மலேசியாவிற்கான டீசல் விலை லிட்டருக்கு 3 ரிங்கிட் 9 காசுக்கு தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →