Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அந்த நபர் கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

அந்த நபர் கைது செய்யப்பட்டார்

Share:

குளுவாங், ஜுலை 01-

ஜோகூர், குளுவாங்,தாமன் குளுவாங் பராட்- டில் ஒரு மளிகைக்கடை முன்புறம் மாற்றுத் திறனாளி ஒருவரை கழுத்தில் கத்தியால் குத்திய 45 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.50 மணியளவில் நிகழ்ந்தது என்று குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமது நோ தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் கழுத்தில் கடும் காயத்திற்கு ஆளான 32 வயது மாற்றுத் திறனாளி, குளுவாங், என்செ பெசார் கல்சோம் மருத்துவமனயில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்று ஏசிபி பஹ்ரின் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்திற்கு பின்னர் தேடப்பட்டு வந்த சந்தேகப் பேர்வழி நேற்று மாலை 6.17 மணியளவில் தாமன் பெர்சத்து- வில் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்