Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கோவிட் 19 லிருந்து நஜீப் விடுப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

கோவிட் 19 லிருந்து நஜீப் விடுப்பட்டுள்ளார்

Share:

கோவிட் 19 நோய்த் தொற்று காரணமாக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அந்த நோயிலிருந்து விடுப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

மரு​த்துவப் பரிசோனைக்கு இரண்டாவது முறையாக உட்படுத்தப்பட்ட நஜீப், ​கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுப்பட்டுள்ளார் என்பது மருத்துவ சோதனை முடிவில் தெரியவந்துள்ளது என்று நஜீப்பின் சிறப்பு அதிகாரி முஹமாட் முக்லிஸ் மக்ரிபி தெரிவித்தார்.

Related News