ஸ்ரீ கெம்பாங்கான், புஞ்சாக் ஜலில் மலைப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட காட்டுத்தீயை மலேசிய தீயணைப்பு - மீட்புத் துறை இன்று அதிகாலை 3.48 மணியளவில் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தது. சுமார் 37 ஏக்கர் பரப்பளவில் பரவிய இந்தத் தீயை அணைக்க, மலைப்பாங்கான நிலப்பரப்பும் பலத்த காற்றும் பெரும் சவாலாக இருந்ததாகத் ஶ்ரீ கெம்பாங்கான் தீயணைப்பு நிலையத் தலைவர் நிக் முகமட் ஜாரின் கபாஸ்ரி அஸ்மி தெரிவித்தார். தற்போது அந்தப் பகுதியில் மீண்டும் தீப்பற்றாமல் இருக்கக் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், பொதுமக்கள் திறந்தவெளியில் தீ வைப்பதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News

“உங்களை விட்டுப் பிரியத் தயாராகிவிட்டேன்” – துன் டாக்டர் ஹஸ்மா கூறியதாக மகன்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு மரியாதை – வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மாற்றம்

கெமெஞ்சே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி – 4 வயது மகன் காயம்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் அஞ்சலி

எஸ்பிஆர்எம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது – வேதமூர்த்தி குற்றச்சாட்டு


