Aug 7, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவுடன் தனது வெற்றியை இந்தியா பகிர்ந்து கொள்ள வேண்டும்
தற்போதைய செய்திகள்

மலேசியாவுடன் தனது வெற்றியை இந்தியா பகிர்ந்து கொள்ள வேண்டும்

Share:

இலக்கவியல் துறையில் அபார சாதனைப்படைத்து வரும் இந்தியா, அந்த வெற்றியின் பலாபலன் மூலம், ஆசியான் உறுப்பு நாடுகளும் பயன்பெறும் பொருட்டு தனது தொழில்நுட்பத்தை பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்று வரும் ஆசியான் உச்சநிலை மாநாட்டையொட்டி இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ தலைமையில் நடைபெற்ற 20 ஆவது ஆசியான் – இந்தியா மாநாட்டில் கலந்து கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் டத்தோஸ்ரீ அன்வார் இந்த பரிந்துரையை முன்வைத்தார்.

இந்தியாவின் அளப்பரிய சாதனை மற்றும் வெற்றியை ஆசியான் உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்துக் கொள்வது அதன் பலா பலனில் அனைவரும் நன்மை அடைய முடியும் என்று அன்வார் கேட்டுக்கொண்டார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி