Oct 9, 2026
Thisaigal NewsYouTube

சகோதரியைப் பாலியல் பலாத்காரம், சகோதரன் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சகோதரியைப் பாலியல் பலாத்காரம், சகோதரன் மீது குற்றச்சாட்டு

கோத்தா பாரு, ஜூலை.07-

தனது சகோதரியை 11 வயதிலிருந்து பாலியல் பலாத்காரம் புரிந்து வந்ததாக 20 வயது ஆடவர் ஒருவர் , கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து இக்குற்றத்தைப் புரிந்து வந்ததாக உணவக உதவியாளரான அந்த ஆடவருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கிளந்தான், பாச்சோக்கில் உள்ள தனது வீட்டில் அந்த ஆடவர் இக்குற்றத்தைப் புரிந்து வந்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: பேராக்கில் மூன்று மாவட்டப் பள்ளிகள் உடனடியாக மூடல்

நாடு முழுவதும் 37 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்குச் சரிவு

4 மாநிலங்களில் போதைப்பொருள் வேட்டை: 2 கோடியே 568 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

எஸ்பிஆர்எம் அதிகாரிகள் இருவர், முன்னாள் அதிகாரி மீது 9.5 லட்சம் ரிங்கிட் கொள்ளை வழக்கு: தற்காப்பு வாதம் முன்வைக்க உத்தரவு

லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது