Oct 9, 2026
Thisaigal NewsYouTube

எஸ்பிஆர்எம் அதிகாரிகள் இருவர், முன்னாள் அதிகாரி மீது 9.5 லட்சம் ரிங்கிட் கொள்ளை வழக்கு: தற்காப்பு வாதம் முன்வைக்க உத்தரவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எஸ்பிஆர்எம் அதிகாரிகள் இருவர், முன்னாள் அதிகாரி மீது 9.5 லட்சம் ரிங்கிட் கொள்ளை வழக்கு: தற்காப்பு வாதம் முன்வைக்க உத்தரவு

எஸ்பிஆர்எம் அதிகாரிகள் இருவர், முன்னாள் அதிகாரி ஒருவர் மீது சீனத் தொழிலதிபரிடம் 9 லட்சத்து 52 ஆயிரத்து 690 ரிங்கிட் மற்றும் 1,225 யுவான் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் வழக்கில், தற்காப்பு வாதம் முன்வைக்க கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு செஷன்ஸ் நீதிமன்றம் மூவரையும் விடுவித்த முடிவை ரத்து செய்த உயர் நீதிமன்ற நீதிபதி அரிஃப் எம்ரான் அரிஃபின், அவர்கள் மீது முதற்கட்ட வழக்கு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். வழக்கு மீண்டும் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அடுத்த விசாரணை அக்டோபர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →