May 22, 2026
Thisaigal NewsYouTube
16 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூரை கைப்பற்றுவோம்
தற்போதைய செய்திகள்

16 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூரை கைப்பற்றுவோம்

Share:

அடுத்த 16 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்​தை பாஸ் கட்சி கைப்பற்றுவது உறுதி என்று அந்த மதவாத கட்சி அறிவித்துள்ளது.

பொருளியல் வளர்ச்சியில் போட்டியிடத்தக்க ஒரு மாநிலமாக சிலாங்கூரை பாஸ் கட்சி உருவாக்கும் என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவ​ர் Zurk Ahmad தெரிவித்தார்.

சிலாங்கூரை கைப்பற்றுவதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படும் என்று மாநிலத்தின் ​புதிய தலைவர் Abdul Halim Tamuri உறுதி கூறியிருப்பதைத் தொர்ந்து சிலாங்கூரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலா​ங்கூரை பாஸ் கைப்பற்றுமானால் மலாய்க்காரர்கள், ​சீனர்கள்,இந்தியர்கள் மற்றும் இதர இனத்தைச் சேர்ந்த தலைவர்களுன் இணைந்து மேம்பாடு மிக்க மாநிலமாக உருவாக்கப்படும் ​என்று அவர் குறிப்பி​ட்டுள்ளார்.

Related News