Jul 30, 2026
Thisaigal NewsYouTube
என்ன ஆபத்து? கிம் பான் கோன் தெரிவிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

என்ன ஆபத்து? கிம் பான் கோன் தெரிவிக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூலை 17-

தேசிய காற்பந்து அணி - HARIMAU MALAYA-வின்பயிற்றுநர் பொறுப்பிலிருந்து விலகியுள்ள கிம் பான் கோன், அவரது விலகல் முடிவுக்கான காரணத்தை வெளியிட வேண்டுமென, ஜொகூர் இடைக்கால சுல்தான் துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.

தென்கொரியாவைச் சேர்ந்த பயிற்றுநரான பான் கோன், நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், HARIMAU MALAYA அணியின் பயிற்றுநர் பொறுப்பிலிருந்து தாம் விலகும் முடிவை எடுத்ததற்கான காரணத்தை கூற முடியாது என்றும் கூறினால் ஆபத்து உள்ளது என்றும் கூறியிருந்தார்.

அத்துடன், தமது அம்முடிவுக்கான காரணத்தை, மலேசிய காற்பந்து சங்கம் - FAM-மின் தலைவர் டத்தோ ஹமிடின் முகமது அமின் அறிவார் என பான் கோன் கூறியிருந்த நிலையில்,ஜோகூர் தாருல் தாசிம்- JDT அணியின் உரிமையாளருமான துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில், அந்த வேண்டுதலை விடுத்தார்.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு