Mar 28, 2026
Thisaigal NewsYouTube
பேங்க் நெகாராவின் முன்னாள் கவர்னர் அகமட் முகமட் டோன் காலமானார்
தற்போதைய செய்திகள்

பேங்க் நெகாராவின் முன்னாள் கவர்னர் அகமட் முகமட் டோன் காலமானார்

Share:

ஜொகூர் , செப்டம்பர் 17-

நாட்டின் மத்திய வங்கியான பேங்க் நெகாரா- வின் முன்னாள் கவர்னர் டான்ஸ்ரீ அகமது முகமது டான் காலமானார். அவருக்கு வயது 77. ஜோகூர்பாரு, ஜாலான் தெங்கா, ஸ்துலாங் பாரு-வில் உள்ள தனது இல்லத்தில் இன்று அதிகாலை 1.55 மணியளவில் காலமானதாக அவரின் துணைவியார் புவான் ஸ்ரீ ஹமிதா முகமது தெரிவித்தார்.

உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக அகமது முகமது டான் அவதியுற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டது. 7 பிள்ளைகளுக்கு தந்தையான அகமது முகமது டான் , பேங்க் நெகாராவின் கவர்னர் டான்ஸ்ரீ ஜாஃபர் உசேன் - க்கு பதிலாக கடந்த 1994 ஆம் ஆண்டு மத்திய வங்கிக்கு பொறுப்பேற்று, 1998 ஆம் ஆண்டு வரை சேவையாற்றி வந்தார்.

மலேசிய பணநோட்டில் ஏழாவது பண நோட்டு அச்சடிப்பில் அகமது முகமது டான் - னின் கையெழுத்து இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை