Sep 12, 2026
Thisaigal NewsYouTube
எல்.பி.டி - யில் 11 வாகனங்கள் பயங்கர விபத்து — 4 பேர் பலி
தற்போதைய செய்திகள்

எல்.பி.டி - யில் 11 வாகனங்கள் பயங்கர விபத்து — 4 பேர் பலி

Share:

கிழக்கு கரையோர நெடுஞ்சாலையான எல்.பி.டி -1 இல் நேற்று இரவு 11 வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

பகாங், லஞ்சாங் பகுதியில் இருந்து குவாந்தான் நோக்கிச் செல்லும் வழியில், 110ஆவது கிலோமீட்டரில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இரவு 10.44 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்தது.

விபத்தில் சிக்கிய இரண்டு வாகனங்களுக்குள் நான்கு பேர் சிக்கியிருந்தனர்.

ஆடவர் ஒருவரும், பெண் ஒருவரும் காரில் பயணம் செய்த வேளையில் மற்றொரு வாகனத்தில் சிறுவன் ஒருவனும் மற்றொரு நபரும் இருந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் போராடி அனைவரையும் வாகனங்களிலிருந்து மீட்டனர். ஆனால், நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஆனால், சுகாதார அமைச்சின் மருத்துவப் பணியாளர்கள் உறுதி செய்தனர்

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி