Nov 12, 2026
Thisaigal NewsYouTube

மாத வருமானம் 4,000 ரிங்கிட்டை எட்டினால் ஜி.எஸ்.டி. வரி குறித்து பரிசீலிக்கலாம் – பிரதமர் அன்வார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாத வருமானம் 4,000 ரிங்கிட்டை எட்டினால் ஜி.எஸ்.டி. வரி குறித்து பரிசீலிக்கலாம் – பிரதமர் அன்வார்

மலேசியர்களின் குறைந்தபட்ச மாத வருமானம் 4,000 ரிங்கிட்டை எட்டினால், பொருள் மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி.யை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய வருமான நிலை போதுமானதாக இல்லாததால், ஜி.எஸ்.டி. வரி பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் விளக்கினார்.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று நடைபெற்ற பிரதமருக்கான கேள்வி நேரத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய விற்பனை மற்றும் சேவை வரியான எஸ்.எஸ்.டி., பெரும்பாலும் வர்த்தக நிறுவனங்களைப் பாதிக்கிறது என்றும், ஜி.எஸ்.டி. பொதுமக்களையும் நேரடியாகப் பாதிக்கும் என்றும் அன்வார் சுட்டிக் காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பாரிசான் நேஷனல் அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை – அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்

ஆற்றில் நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு! 48 மணி நேரத்திற்கும் மேலாகியிருக்கலாம் – போலீஸ் சந்தேகம்

கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து கோத்தா பாரு செல்ல இனி 4 மணி நேரம்! டிசம்பர் 12 முதல் இசிஆர்எல் ரயில் சேவை தொடக்கம்

வீட்டுக் காவல் நிபந்தனைகளை மீறினால் நஜிப் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் – உள்துறை அமைச்சர் எச்சரிக்கை

200 ரிங்கிட் பணத்திற்காகக் கொலை – இருவருக்கு 35 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படிகள்

அன்வாரின் தலைமை மீது நம்பிக்கை இல்லையா? துணைப்பிரதமர் பதவியிலிருந்து விலகுங்கள் – ஜசெக தலைவர் கோபிந்த் சிங் அதிரடி