Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மாணவியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக இளைஞர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மாணவியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக இளைஞர் மீது குற்றச்சாட்டு

Share:

கடந்த மே மாதத்தில், பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக இளைஞன் ஒருவன் Muar Sesyens நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

18 வயது அந்த இளைஞன் நீதிபதி Abu Bakar Manat முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறை மற்றும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒரு பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 14 (a) மற்றும் 14 (b) ஆகிய பிரிவுகளின் கீழ் அவ்விளைஞன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த மே 10 ஆம் தேதி மாலை 3 மணியளவில் Johor, Jalan Sisi - யில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் 13 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்