Jul 31, 2026
Thisaigal NewsYouTube
வேலை வாய்ப்பினை வேட்டையாட வேண்டிய நேரம்
தற்போதைய செய்திகள்

வேலை வாய்ப்பினை வேட்டையாட வேண்டிய நேரம்

Share:

மலேசியா, வருடாந்திர போனஸ் பருவத்தை நெருங்கியிருப்பதால் நிறுவனத்தில் பலர் தங்களின் பணிகளை மதிப்பீடு செய்வதுடன் தொழிலில் அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி செல்ல திட்டமிடுவர்.

புதிய ஆண்டு தொடங்கும் வேளையில் முதலாளிகள் புதிய திறன்களை தொழிலாளிகளிடமிருந்து எதிர்பார்ப்பதுடன் அறிவார்ந்த வேலையாட்களை தேடுவதில் தீவிர கவனம் செலுத்துவர்.

வேலை தேடுபவர்களின் கண்ணோட்டம் குறித்து எதிர்பார்ப்புடன் இருப்பதாக மலேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் தலைவர் ஷெட் ஹுசெயின் ஷெட் ஹுஸ்மான் தெரிவித்தார்.

மலேசிய ஆன்லைன் வேலை விளம்பரங்களில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், பொறியியல் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக ஷெட் ஹுசயின் கூறினார்.

இத்தகைய தொழில்கள் திறமை வாய்ந்த நிபுணர்களுக்கு நிலையான தேவையைக் கொண்டிருப்பதுடன் டிஜிட்டல் மார்க்கெட்டிங், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவை வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் ஷெட் ஹுசயின் விளக்கினார்.

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு