Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவை முதல்முறையாக பின்னுக்கு தள்ளிய இந்தோனேஷியா
தற்போதைய செய்திகள்

மலேசியாவை முதல்முறையாக பின்னுக்கு தள்ளிய இந்தோனேஷியா

Share:

இந்தோனேஷியா, மார்ச் 27-

அனைத்துலக காற்பந்து சம்மேளனம் - FIFA-வின் உலகத் தர வரிசையில், கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக, மலேசியாவை இந்தோனேஷியா பின்னுக்கு தள்ளியுள்ளது.

2026 உலகக் கிண்ணம் மற்றும் 2027 ஆசிய கிண்ண ஆகியவற்றுக்கான தகுதி சுற்று ஆட்டங்களில், வியட்நாம்-மை இரு முறை வீழ்த்தியதன் வழி, இந்தோனேஷியா 30.04 புள்ளிகளைப் பெற்று 133ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதேவேளையில், ஓமான்-னிடம் அடைந்த இரு தோல்விகள் காரணமாக, மலேசியாவின் ஹரிமாவு மலாயா அணி, 132ஆவது இடத்திலிருந்து 136ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்