Jun 6, 2026
Thisaigal NewsYouTube
பங்கோர் படகு விபத்து: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
தற்போதைய செய்திகள்

பங்கோர் படகு விபத்து: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

Share:

பங்கோர் தீவு கடற்பகுதியில் இந்தோனேசிய குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மேலும் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டதாக மலேசிய கடலோர அமலாக்க நிறுவனமான எம்.எம்.இ.ஏ தெரிவித்துள்ளது.

அவற்றில் மூன்று ஆண்களின் சடலங்கள் புலாவ் புலோவின் தென்மேற்கு கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், ஒருவரின் சடலம் புலாவ் சங்கா கெச்சில்லின் தென்மேற்கு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், இந்த விபத்தில் இதுவரை மொத்தம் 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

7-வது நாளாக மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதற்கு மேல் உடல்கள் கண்டறியப்படவில்லை எனில் தேடுதல் பணியானது அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்படும் என எம்.எம்.இ.ஏ பேராக் மாநில இயக்குநர் சுக்ரி கோதோப் தெரிவித்துள்ளார்.

Related News

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு