Oct 18, 2026
Thisaigal NewsYouTube

48 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
48 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு

புத்ராஜெயா,செப்டம்பர் 27-

விஷக்கிருமி கலந்த உணவை உட்கொண்டு இருக்கலாம் என்று நம்பப்படும் மலாக்கா, மாரா அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 48 மாணவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கிற்கு ஆளாகினர்.

அவர்களில் ஆறு மாணவர்கள் மருத்துவமனையின் அவசரப்பபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று MARA தலைவர் அசிரஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்ட சுகாதார அமைச்சு, கல்லூரியின் சிற்றுண்டிச்சாலையை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்