நாட்டின் தேசிய கால்பந்து பயிற்றுநரும், முன்னாள் தேசிய ஆட்டக்காரருமான B. சத்தியநாதன் காலமானார். அவருக்கு வயது 65. மறைந்த சத்தியநாதன், கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் மலேசியாவின் தேசிய கால்பந்து பயிற்றுநரான சேவையாற்றியுள்ளார். சத்தியநாதன் மறைவை மலேசிய கால்பந்து சங்கத்தின் பொது உறவு அதிகாரி அ. க்ரிஸ்தோபர் ராச் உறுதிபடுத்தினார். சத்தியநாதன் சிறிது காலமாக புற்றுநோயினால் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2020 ஆண்டு கிளந்தான் மாநிலம் மலேசிய கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு அக்குழுவிற்கு பிரதான பயிற்சியாளராக விளங்கியவர் சத்தியநாதன் ஆவார்.
பாஸ்கரன் ஆர். சத்தியநாதன் என்ற இயற்பெயர் கொண்டவரான பி. சத்தியநாதன் பேராவில் பிறந்து வளர்ந்தவர்ஆவார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


