Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.21-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97, மானியமற்ற பெட்ரோல் ரோன் 95 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு கண்டுள்ளது. லிட்டருக்கு 3 ரிங்கிட் 08 சென்னாக விற்கப்பட்ட பெட்ரோல் ரோன் 97, 3 ரிங்கிட் 10 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியமற்ற பெட்ரோல் ரோன் 95 லிட்டருக்கு 2 ரிங்கிட் 54 சென்னாக விலை உயர்வு கண்டுள்ளது.

தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 4 காசு உயர்வு கண்டு 2 ரிங்கிட் 88 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியத்திற்குரிய பெட்ரோல் ரோன் 95 விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென்னாக தொடர்ந்து நிலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்