Jan 19, 2026
Thisaigal NewsYouTube
ஜாலான் டூத்தா சாலை வெறிச்சோடி காணப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஜாலான் டூத்தா சாலை வெறிச்சோடி காணப்பட்டது

Share:

ஹரி ராயா பெருநாளை ஒட்டி, நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளில், கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், பல நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சுமூகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை இணைக்கும் மையப்பகுதியான ஜாலான் டூத்தா, டோல் சாவடி வெறிச்சோடி காணப்பட்ட வேளையில், கிழக்கு கரையோர மாநிலங்களை இணைக்கும் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மெதுவாக நகர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News